Page 22 of 26
”நீ இப்படியே இரு ஒரு நாள் இல்லை ஒரு நாள் எனக்கு நிஜமாவே கல்யாணம் ஆகப் போகுது”
”ஆகற அன்னிக்கு மறக்காம என்னை கூப்பிடு, 1001 ரூபாய் மொய் பணம் போடறேன் போதுமா”
”ஏய்” என கோபத்தில் கத்த அவளோ
”ஷ்ஷ் இந்த கத்தற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம், முடிஞ்சா உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விசயத்தை எங்க உங்க வீட்ல சொல்லுங்களேன் பார்க்கலாம்” என சொல்ல ஈஸ்வரன் அமைதியானான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லு“
”தனியா பேசனும்பா”
”எதுவாயிருந்தாலும் இங்கயே சொல்லு”
”பூங்கொடி விசயம்பா” என சொல்ல பரந்தாமன் தன் மகனை ஆழமாக பார்த்துவிட்டு தனியாக அவனை அழைத்துச் சென்று பேசினார்