Page 25 of 26
”கண்டிப்பா ஒத்துப்பாங்க அவங்க காரணம் கேட்டா சொல்லுங்க, நான் பூங்கொடியை கல்யாணம் செய்துக்கப் போறேன்னு, அதைக்கேட்டாலே அவங்க நிலைமையை புரிஞ்சிப்பாங்கப்பா“
”எதுக்கும் பூங்கொடிகிட்ட இதை பத்தி பேசி பார்க்கலாமே“
”வேணாம்பா அவள்கிட்ட எதுவும் சொல்ல வேணாம், அவளோட நகைப் பிரச்சனை தீர்ந்துடுச்சின்னு மட்டும் சொல்லுங்க போதும், விளம்பரம் எல்லாம் வரவேணாம், அந்த விசயம் அவளுக்கு தெரிஞ்சா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏன் என்னாச்சி“
”ராகவனுக்கு இந்த விளம்பரம் பிடிக்கலையாம், வேற மாடல் வைச்சி எடுக்கச் சொல்லிட்டான், என் பையனோட விருப்பத்துக்கு மாறா என்னால எதுவும் செய்ய முடியாது மன்னிக்கனும் குரு தம்பி”