Page 18 of 26
”உன் நிழலை என்னால தொட முடியாதா தொட்டு காட்டவா” என நக்கலுடன் பேச அவளோ இளப்பமாகச் சிரித்தாள். அவளின் சிரிப்பைக் கண்டு அவனுக்கு கோபம் இன்னும் அதிகமாகி தரையில் விழுந்த அவளின் நிழலை பார்த்தான்
”உன்னைப் போலவே உன் நிழலும் அழகா இருக்கு, இப்ப இதை நான் தொடப்போறேன் உன்னால என்ன செய்ய முடியும் ஓடி ஒளியப் போறியா”
”வாய்ப்பில்லை சார் உங்களால என் நிழலை கூட தொட முடியாது” என உறுதி
...
This story is now available on Chillzee KiMo.
...
டியாதுன்னு பார்த்தீங்களா” என சொல்ல ராகவன்
”உண்மையிலயே நீ உத்தமிதான்” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்து
”இனிமேலயாவது எந்த பொண்ணுகிட்டயும் தப்பா நடந்துக்காதீங்க சார், வீணா பெண்