Page 14 of 26
”சரி உன்னை கட்டிக்கிறேன் இந்த புடவையை எடுத்துக்க”
”புரியலை சார்”
“உன்னை இந்த புடவையில பார்த்ததும் என் மனசை மாத்திக்கிட்டேன், உன்னை இத்தனை நாளும் அடைஞ்சா போதும்னு நினைச்சேன் ஆனா, இப்போ காலம் முழுக்க உன்னை பக்கத்துல வைச்சி பார்த்துக்கிட்டே இருக்கனும்னு ஆசைப்படறேன்”
”எனக்கு புரியலை கொஞ்சம் தெளிவா பேசறீங்களா”
”உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட ஆசை வார்த்தை காட்டி என்னை அடைய பார்த்தீங்க, அதுல நான் மசியலைன்னுதும் உடனே கல்யாணம் காதல்ன்னு ஏமாத்தி என்னை அடையப் பார்க்கறீங்க, இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன் அதுக்கு வேற ஆளை பாருங்க சார்“