Page 9 of 26
டைரக்டர் முன் மூச்சு வாங்க நின்றாள் பூங்கொடி அதைக்கண்ட குருவோ
”ஏய் ஏன் இப்படி ஓடி வர்ற இதனால மேக்கப் கலைஞ்சிடாது அறிவில்லை உனக்கு”
”சாரி சார்”
”என்கிட்ட வா”
”சார்ர்ர்”
”அட வா” என அதட்ட அவளும் பொம்மை போல அவன் பக்கம் சென்று நின்றாள். குருவோ தான் எடுத்த 10 புடவைகளையும் அவள் மீது ஒவ்வொன்றாக வைத்து வைத்துப் பார்த்து ஒரு 3 புடவையை செலக்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் ராகவனும் அவளைப் பார்த்து வியந்தான், என்ன இவ இவ்ளோ அழகா இருக்கா என மனதில் நினைத்து ஏற்கனவே அவளை பார்த்து வழிவான் இப்போது இன்னும் அதிகமாக வழிந்தான், குருவோ அவளைக் கண்டு ஆச்சர்யப்பட்டான்