Page 4 of 26
அற்புதமா இருப்ப“
”எனக்கு பயமாயிருங்கய்யா”
”என்னம்மா இப்ப போய் பயமாயிருக்குன்னு சொல்றியே, அந்த டைரக்டர் வேற சும்மா குதிப்பானே, என்ன செய்யலாம் சரி அந்தாளு சொன்னது போலவே வேற மாடலை பார்க்கலாம்” என சொல்ல அவளும் சரியென தலையாட்ட முயன்ற நேரம் ராகவன் வந்தான்
”அப்பா நான்தான் சொன்னேனே, இதுக்கெல்லாம் பூங்கொடி செட்டாக மாட்டாள்ன்னு அவளை விடுங்கப்பா, டைரக்டர் சொன்னது போல ப்ரபொஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
”பட்டுப்புடவை கொண்டா”
”புடவையா அது எங்க இருக்குங்கய்யா“
”மேனேஜரை வரச் சொல்லு” என சொல்ல கடைபையன் உடனே மேனேஜரை அழைத்து வந்தான்
”யோவ் பட்டுப்புடவை வாங்கலையா“