Page 2 of 26
படம் எடுக்க பொசிஷன் பார்த்துக் கொண்டிருந்தான், இன்னொருவன் ஆங்காங்கு லைட்டுகளை வைத்துக் கொண்டிருந்தான். கடைப்பையனோ நடப்பதை ஆஆஆ என வேடிக்கைப் பார்க்க அங்கு கடையில் வேலை செய்பவர்களுக்கு பூங்கொடியின் செயல் வியப்பையும், வெறுப்பையும், பொறாமையையும் தந்தது.
பார்ட்னர்கள் கூட அங்கு இருந்தார்கள், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட டைரக்டரை உடன் அழைத்து வந்திருந்தார்கள், அவனுக்கு இது போன்ற பல விளம்பரங்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
் அதிர்ந்தார்
”இவள் என் கடையில வேலை செய்றவதான் ஆனாலும் இந்த விளம்பரத்துக்கு இவள்தான் மாடல்“
”சார் புரிஞ்சிக்குங்க சார், நான் எப்பேர்ப்பட்ட ஆளு என்னைப் போய் சாதாரணமா நினைச்சி