தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 52 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒரே நொடியில் கட்டுங்கடங்காமல் சென்ற மனதை கஷ்டப்பட்டு அடக்கிய விக்கிராந்த்,
"ஏன் இப்படி ஒரு வித்தியாசமான ரெக்வெஸ்ட்ன்னு கேட்க மாட்டீயா ப்ரியா?" என்றான் ப்ரியாவை சீண்டும் குரலில்.
அதற்குள் சற்று இயல்பாகி இருந்த ப்ரியா,
...
This story is now available on Chillzee KiMo.
...
றவள் வாயில் இருந்து வார்த்தை எதுவுமே வெளி வரவில்லை!!!!
விக்கிராந்திற்கோ ப்ரியாவை பார்த்து பார்த்து தீரவில்லை! சாலையோரம் நிற்பதை மறந்து அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்!
திடீரென பக்கத்தில் எங்கேயோ சத்தமாக ஒலித்த பைக் ஹாரன் சத்தம் அவனை இயல்புக்கு கொண்டு வந்தது.
ப்ரியாவோ அப்போதும் தூரத்தில் எதையோ பார்த்து மும்முரமாக யோசித்துக்