Page 2 of 6
கொண்டிருந்தாள்!
அதை கவனித்து அவன் உதட்டில் புன்னகை உதயமாக, “போகலாம் ப்ரியா, வா,” என சொல்லிக் கொண்டே காரின் முன் இருக்கை கதவை அவளுக்காக திறந்துக் கொடுத்தான்.
எதிர்பார்த்ததுப் போலவே ப்ரியாவின் முகத்தில் தயக்கம் தெரிந்தது! எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என முடிவு செய்து விக்கிராந்த் அமைதியாக காத்திருந்தான்!
ஒன்றிரண்டு வினாடிகள் திற
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொண்டிருக்கிறான்... அவனிடம் எதையாவது கோபமாக சொல்லி இந்த கல்யாண பேச்சை நிறுத்த வைக்க வேண்டும்!
அவன் பேசினால்... இப்படி பார்த்தால், ரசிக்காமல் திட்ட வேண்டும் அல்லது