Page 5 of 6
"ஓகே.... என்ஜாய்...” என்றாலும் விக்கிராந்தின் கண்கள் கேள்வியுடன் ப்ரியாவிடம் சென்றது!
அவனின் மனதில் இருக்கும் கேள்வி புரிந்து, சரி என்பதாக அவள் தலை அசைக்கவும் விக்கிராந்தின் முகம் மலர்ந்தது!
“ஓகே ப்ரியா, ஃபோன் கையில இருக்குல? எப்போ எது வேணும்னாலும் எனக்கு உடனே ஃபோன் செய்.... நான் போய் ஒரு ரவுண்ட் சுத்தி பார்த்துட்டு வரேன்," என்றான் விக்கிராந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் ஜானு! ரிசர்வ்டும் கூட... ஸோ...."
"புரியுது... தேவை இல்லாததை எல்லாம் கட் செய்திடுறேன்," என்றாள் ஜான்வி.
"ஓகே கூல்! தேங்க்ஸ் ஜானு!"