Page 4 of 6
வரவேற்றாள் ஜான்வி.
ப்ரியா மெல்லிய தயக்கத்துடன் புன்னகையை பதிலாக தர, ஜான்வி அதை பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாது விக்கிராந்திடம், "என்னோட காரை பத்திரமா வச்சிருக்க தானே விக்கி? அவர் நீ கேட்டதனால எதுவுமே சொல்லாமல் கொடுத்தார். மத்தபடி அவர் இருக்கும் போது என்னை கூட டிரைவ் செய்ய அலோ செய்ய மாட்டார்," என்றாள்.
"பத்திரமா இருக்கு ஜானு! நாளைக்கு காலையிலே, இல்லை முட
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தி கவலைப் படாதே! நான் அவங்க கூடவே தான் இருப்பேன். ரூபிணி கிட்ட பேசினேன். ஷி இஸ் வெரி ஃப்ரென்ட்லி. ப்ரியாவோடவும் நான் அதே ரப்போர்ட் (rapport) கிரியேட் செய்யனுமே," என்றாள்.