Page 12 of 26
கூச்சமும் ஒன்று சேர அவள் குரு முன் நாணத்துடன் நிற்க அதைக்கண்ட குருவின் மனம் கூட தடுமாறியது. ராகவனுக்கு பேச்சே எழவில்லை, அதுவரை அவளை இச்சையுடன் பார்த்தான் ஆனால் இப்போது அவளை வேறு கோணத்தில் பார்க்கலானான்
”சே இதுவரைக்கும் அவளை என்னவோ நினைச்சி பார்த்தேன் ஆனா, இப்ப அவளை வாழ்நாள் முழுக்க பார்த்துக்கிட்டே இருக்கனும்னு தோணுதே” என வாய்விட்டே சொல்ல அதை பக்கத்தில் இருந்துக்கேட்ட பரந்தாமனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டதும் ஈஸ்வரன் வானில் பறந்தான், ராகவனோ அவளை தன் மனைவியாகவே நினைக்கலானான், பரந்தாமனுக்கும் கூட அவள் தனக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நினைத்தார், குருவுக்கோ அவளை பெரிய மாடலாக்க