Page 11 of 26
”என்ன செய்ற நீ”
”இருடி இப்பதான் நீ அம்சமா இருக்க”
”ஏன் நான் இதுக்கு முன்னாடி என்ன பேய் போலவா இருந்தேன்”
”சே சே இல்லை அதுலயும் அழகாதான் இருந்த ஆனாலும் இதுல நீ எப்படியிருக்க தெரியுமா”
”எப்படியிருக்கேன்”
”ம்ம்ம் இது மட்டும் முதலிரவு அறையா இருந்தா” என சொல்ல அவளுக்கு புரிந்துப் போனது
”சீய்ய் எப்ப பாரு இதே நினைப்புதானா வழியை விடு“
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடி”
”எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் வழியை விடு” என அவனை தள்ளிவிட்டு கதவை திறந்துக் கொண்டு சென்றாள்.
அவனால் ஏற்பட்ட சின்ன நிகழ்வால் அவளின முகம் பொலிவாக இருந்தது, வெட்கமும்