Page 23 of 26
”என்னடா விசயம்“
”அப்பா நான் முடிவு பண்ணிட்டேன், கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது பூங்கொடியோடதான்”
”உன் விளையாட்டை என்கிட்ட காட்டாத, எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு”
“இல்லைப்பா நான் உண்மையைத்தான் சொல்றேன், இதுவரைக்கும் பூங்கொடியை பத்தி புரிஞ்சிக்காம அல்பத்தனமா அவளை என் இச்சைக்கு அடைய நினைச்சேன் ஆனா, இப்போ பூங்கொடிகிட்ட பேசினபின்னாடி அவளோட ஒரு முழு வாழ்க்கையை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
சரி, இருந்தாலும்” என இழுக்க
”என்னப்பா இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலையா வராதுதான் ஏன்னா அந்தளவுக்கு நான் தப்பு செய்திருக்கேன், அது தப்புன்னு தெரிஞ்சும் செய்திருக்கேன், நீங்க