Page 24 of 26
என்னை திட்டறப்ப கூட எனக்கு உரைக்கலை, நான் ஏன் தப்பான வழியில போனேன் தெரியுமா என்னோட தனிமையை போக்கத்தான், அம்மா இருந்தவரைக்கும் நான் நல்லபடியாதானே இருந்தேன், என்னிக்கு அம்மா இறந்துப் போனாங்களோ அப்பவே நான் உடைஞ்சிப் போயிட்டேன், நீங்க பிசினஸ்லயே முழு மூச்சா இறங்கிட்டீங்க, என்னை நீங்க கவனிக்கலை, பணத்தை கொடுத்து வேலைக்காரங்களை வைச்சி என்னை வளர்த்தீங்க, அதனாலயே அந்த பணம் என்னை அடிமையாக்கிடுச்சி, அம
...
This story is now available on Chillzee KiMo.
...
்றியா ஆனா விளம்பரம்லாம் எடுத்தாச்சே“
”அதனால என்ன டைரக்டர்கிட்ட சொல்லி மாடல் பொண்ணை வரவழைச்சி, இன்னொரு முறை விளம்பரத்தை எடுங்கப்பா”
”இதுக்கு பார்ட்னர்ஸ் ஒத்துப்பாங்களா”