Page 5 of 30
ஈஸ்வரனுக்கு
”இவளுக்கு மட்டும் ஏன்தான் இவ்ளோ பிரச்சனை வருமோ, சே தப்பு பண்ணிட்டேன் இவள் கைபிடிச்ச அன்னிக்கே அப்படியே என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கனும், சேதுவால எல்லாம் சொதப்பிடுச்சி, இப்ப அவன் சந்தோஷமா மனைவி குழந்தைங்கள்ன்னு ஆனந்தமா இருக்கான் ஆனா, நான் இப்படி நடுத்தெருவில இருக்கேன் எப்பதான் என் நிலைமை மாறுமோ” என புலம்பியபடியே அங்கிருந்து சென்றான்
க
...
This story is now available on Chillzee KiMo.
...
ரு விசயம் கேட்கனும்“
”என்ன விசயம்”
”நான் நடிச்ச விளம்பரத்தில இப்போ வேற பொண்ணு இருக்கா அது எப்படி”
”அட இதுதான் உன் பிரச்சனையா”