Page 10 of 30
”பூங்கொடி அதை விட்டுத்தள்ளு நீ எதுக்கு வந்த அதை சொல்லு”
என சொல்ல அவளோ கண்கள் கலங்கி
”இந்தப் பணத்தை எப்படியாவது நான் திருப்பிக் கொடுத்துடறேன், இந்த விசயம் அண்ணிக்கு தெரிய வேணாம் நான் கிளம்பறேன்” என சொல்லி கவலையுடன் அங்கிருந்து வெளியேறினாள்.
அவளின் நிலைமையைக் கண்டு ஈஸ்வரனுக்கு கஷ்டமாகிப் போனது, சட்டென அவளிடம் செல்ல நினைத்தாலும் கடையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ில்லை கைகூப்பி
”என்னை மன்னிச்சிடுங்க சார், என்னால பணத்தை கொண்டு வரமுடியலை, நீங்க ஜெயிச்சிட்டீங்க நான் தோத்துட்டேன்” என சொல்ல அழுதபடியே நிற்க துடித்துப் போனான் ராகவன்