Page 14 of 30
”இப்ப எதுக்கு துணி வாங்கப் போனா” என சேது கேட்க
”அதை அவங்ககிட்டயே கேளு” என எரிந்து விழுந்து சொல்லிவிட்டு தன் அறையில் சென்று படுத்தேவிட்டாள்.
பாரம் அதிகரிக்க அதிகரிக்க அவளுக்கு வாழும் ஆசையே போய்விட்டது. எப்படித்தான் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கபோகிறோமோ என நினைத்து குழம்பினாள்.
குழம்பி குழம்பியே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. காய்ச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஈஸ்வரனை தேட அவனோ ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான், நேராக அவனிடம் சென்று
”என்னடா வேணும் உனக்கு என் உசுரை எடுக்கனும்னு ஏன் இப்படி செய்ற” என கத்த அவனோ