Page 17 of 30
அவளின் வேதனையை புரிந்துக் கொண்டான் ஈஸ்வரன், அவளின் தோளை தட்டிக் கொடுக்க அவள் கண்கள் மூடினாள் அதில் அன்றைய நாள் நினைவுக்கு வந்தது
பளார் என ஒரு அறை விழுந்தது ஈஸ்வரனது கன்னத்தில்
”பூங்கொடி ஏன் என்னை அடிச்ச“
”மனுஷனா நீ சே உன்னை யாரு இப்படியொரு காரியம் செய்யச் சொன்னது“
”நான் என்ன செய்றது உன் அண்ணன் கெஞ்சினான், அந்த பொண
...
This story is now available on Chillzee KiMo.
...
ச தப்புக்கு இப்ப நான் பலியாயிட்டேன்“
”நீ மட்டுமா நானும்தானே, போச்சி எல்லாம் போச்சி, இனி நம்மால ஒண்ணு சேர முடியாது, நம்மளை ஒண்ணு சேர்க்கவும் விடமாட்டாங்க”