Page 19 of 30
”நீ சொல்டி அது எதுன்னாலும் செய்வேன்”
”அவங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சதுக்கு பதிலா நாம கல்யாணம் செய்திருக்கலாம்”
”உன் படிப்பு முடியட்டும்னு காத்திருந்தேன்”
”ஆமா போ இப்ப பாரு காலத்துக்கும் நாம ஒண்ணு சேர முடியாது, நம்ம குடும்பம் பிரிஞ்சிடுச்சி அவ்ளோதான் முடிஞ்சிடுச்சி எல்லாம் முடிஞ்சிடுச்சி“
”இருடி புலம
...
This story is now available on Chillzee KiMo.
...
யை பார்த்து போ, நான் என் வழியை பார்த்து போறேன்”
”என்னடி இப்படி பேசற இதுக்கா நாம காதலிச்சோம்“
”வேற என்னடா செய்யச் சொல்ற, எல்லா வழியும் மூடிட்டியே“