Page 21 of 30
”விளையாடாத பூங்கொடி“
”ஆமா நான் அப்படியே சந்தோஷத்தில இருக்கேன் பாரு உன்கூட விளையாடறதுக்கு, வீட்ல நடக்கற விசயத்தை சொல்றேன், அப்பா அம்மாவுக்கு இருக்கற வேகத்தை பார்த்தா கூடிய சீக்கிரத்தில எனக்கு கல்யாணம் பேசி வைப்பாங்க போல இருக்கு“
”அப்படி நடக்க நான் விடமாட்டேன்”
”உன்னால என்ன செய்ய முடியும், நம்ம காதலை பத்தி நீ என் வீட்ல சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
க, இப்பவே நான் வெளிய போறதுக்கு அனுமதி தரலை கோயில்ன்னு சொன்னதால விட்டாங்க, இப்பவே ரொம்ப நேரமாயிடுச்சி நான் போறேன்“
”போலாம் போலாம் என்கூடவா“
”எங்க”