Page 25 of 30
போனா என்னாகும் தெரியுமா என் மானமே போச்சி, தன்மானத்தோட வாழனும்னு இருந்த என்னை இப்படி அவமானப்படுத்திட்டியே“
”இதை ஏன் அவமானமா நினைக்கற நம்ம காதலுக்கு கிடைச்ச வெற்றி“
”மண்ணாங்கட்டி உன்னோட பிடிவாதம் ஜெயிச்சிடுச்சி, என்னை இழந்துடக்கூடாதுன்னு நீ இப்படி தப்பான காரியம் செய்துட்ட, உன்னை பார்க்க பார்க்க எனக்கு கோபமா வருது, உன்னை பார்க்க பிடிக்கலை, எந்தளவுக்கு நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
”சீ நிறுத்து, என்னை அப்படி கூப்பிடாத, தாலி கட்டினதால உரிமை எடுத்துக்கிட்டு கிட்ட வர்றியா“
”இல்லை பூங்கொடி நான் உனக்கு ஆறுதல் சொல்ல வந்தேன் தப்பான எண்ணத்தோட வரலை“