Page 27 of 30
”என்கிட்ட வராத, என்னிக்கு நம்ம கல்யாண விசயம் எல்லாருக்கும் தெரியுதோ அப்பதான் நாம சேரனும், அதுவரைக்கும் என் நிழலை கூட நீ பார்க்க கூடாது”
”வேணாம் என்னை தண்டிக்காத”
”நீ செய்த தப்புக்கு நான்தான் தண்டனை அனுபவிக்கிறேன், இப்ப சொல்றேன் நீ யாரோ நான் யாரோ”
”சரி சரி நீ எப்படி சொல்றியோ அப்படியே நடந்துக்கிறேன் ஆனா தாலியை மட்டும் கழட்டாத”
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கையா ஆசை ஆசையா கட்டினேன், அந்த தாலி நம்மளை சேர்த்து வைக்கும்னு நினைச்சேனே, கடைசியில அதை தூக்கி எறிஞ்சிட்டியே என்மேல நீ வைச்சிருந்த காதல் அவ்ளோதானா, என்னை நீ நம்பலைல்ல போடி நீ எனக்கு