Page 24 of 30
”இப்படி வசனம் பேசினா நான் மனசு மாறுவேன்னு நினைப்பா முடியாது”
”அப்போ என்னை நீ விட்டுடுவியா”
”பார்க்கலாம் காலம் நிச்சயமா நமக்கு நல்லது செய்யும்“
”அதுவரைக்கும் என்னால பயந்து பயந்துவாழ முடியாதுடி வா என்கிட்ட“
”முடியாது“ என அவள் செல்ல முயல அவளை வலுக்கட்டாயமாக பிடித்து நிப்பாட்டினான்
”வேணாம் இது எனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாலும் நான்தான் உனக்கு புருஷன், நீதான் என் பொண்டாட்டி, இதை யாராலயும் மாத்த முடியாது”
”இருக்கற பிரச்சனையில புது பிரச்சனையை கொண்டு வந்துட்ட, இப்படியே நான் வீட்டுக்கு