Page 28 of 30
வேணாம்”
”நீயும் எனக்கு வேணாம்“
”சந்தோஷம் போ போயிடு” என ஈஸ்வரன் கோபத்துடன் விரட்ட அவளோ கண்கள் கலங்க அவனை விட்டுபிரிந்து சென்றாள்.
அன்றில் இருந்து இன்றுவரை பூங்கொடி தாலியை கழட்டிவிட்டாள் என்றேதான் நினைத்திருந்தான் ஆனால் உண்மையில் அவன் கட்டிய தாலி இன்னும் பூங்கொடியின் கழுத்தில்தான் இருந்தது, அது யாருக்கும் தெரியாமல் இருக்க உடைக்குள் மற
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்கற“
”நான் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்“
”என்ன திட்டப்போற அதானே திட்டிக்கோ, நான் செய்த தப்புக்கு நீ காலத்துக்கும் என்னை திட்டினாலும் பத்தாது”