Page 23 of 30
“என்ன விளையாடறியா“
”விளையாடலைடி எனக்கு முன்னாடி 2 அண்ணன்ங்க இருக்கானுங்க, அவங்களுக்கு கல்யாணம் ஆன பின்னாடிதான் எனக்கு பார்ப்பாங்க அதனால எனக்கு நிறைய நாள் இருக்கு ஆனா, உனக்கு அப்படியில்லையே அதான் பார்க்கிறேன்“
”வேணாம்டா இது தப்பு வேணாம்“
”ப்ளீஸ்டி”
”முடியாது நீ செய்றது பெரிய தப்பு, ஊரறிய கல்யாணம் செய்றத
...
This story is now available on Chillzee KiMo.
...
்க்க மாட்ட”
”என்னடா மிரட்டறியா”
”இல்லை உண்மையைச் சொல்றேன், உனக்காகத்தான் நான் வாழறேன் நீயில்லைன்னா இந்த வாழ்க்கை எனக்கெதுக்கு சொல்லு“