Page 22 of 30
”சாமிகிட்ட”
”கோயில் நடை சாத்தப்போறாங்க”
”இன்னும் சாத்தலை வா” என அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு பிரகாரத்துக்குள் சென்றான். கோயில் நடை சாத்தப்போவதால் அங்கு யாரும் இல்லை, ஐயரும் இல்லை அது அவனுக்கு வசதியாகிப் பொனது, சிறிதும் யோசிக்காமல் அவளிடம் தாலியை காட்டினான்
”ஏதுடா இது”
”உன்னை காதலிச்ச அன்னிக்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
னம் போனது பத்தாதா, இதுல என்னாலயும் எங்க குடும்ப மானம் போகனுமா என்ன”
”யார்கிட்டயும் சொல்ல வேணாம், எப்போ உனக்கு கல்யாணம்னு முடிவாகுதோ அப்ப இந்த விசயத்தை சொன்னா போதும்”