Page 26 of 30
”போதும் உன்னை நம்பி நான் மோசம் போயிட்டேன், இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தாலி கட்டினதால நீ எனக்கு புருஷனாயிட்டதா நினைச்சிக்காத, இதை கழட்ட எனக்கு ரொம்ப நேரமாகாது”
”தயவு செய்து தாலியை கழட்டிடாத“ என கைகூப்பி கண்கள் கலங்க பேச அவளோ
”இதெல்லாம் ஒரு கல்யாணமா, இப்படி திருட்டுத்தனமா எனக்கு பிடிக்காம கட்டாயப்படுத்தி கட்டின இந்த தாலிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
”உன் அண்ணங்க கல்யாணம் ஆகறவரைக்கும் உன்னால இந்த உண்மையை சொல்ல முடியாது சொன்னா அப்புறம் உங்க அண்ணனுங்க வாழ்க்கை கேள்விக்குறியாயிடும்“
”சரி சொல்லலை போதுமா”