Page 29 of 30
”அது இல்லை ஒரு முக்கியமானதை உனக்கு காட்டனும்“
”என்னது”
”காட்டினா நீ என் மேல கோச்சிக்க கூடாது”
”ஆமா இதுக்கு மேல கோச்சிக்க என்னடி இருக்கு, காதல்லயும் தோத்துட்டேன், கல்யாணத்திலயும் தோத்துட்டேன், ஏதோ என்கிட்ட இப்ப நீ பேசற அதுவே எனக்கு பெரிசு, இதை நினைச்சிக்கிட்டே நான் வாழ்ந்து முடிச்சிடுவேன்”
”அப்போ நம்ம க
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்க மாப்பிள்ளை பார்க்கறானாமே வாழ்த்துக்கள்”
”ஓ அப்படியா இது எனக்கு தெரியாதே“
”நேத்து அவனைப் பார்த்தப்ப சொன்னான், பாவம் நீ வேலைக்கு போய் ரொம்ப