Page 18 of 30
”சே சே அப்படியெல்லாம் பேசாத பூங்கொடி, நிச்சயம் நாம ஒண்ணு சேருவோம்“
”எப்படி சேருவோம் இன்னும் நான் கல்லூரி படிப்பு முடிக்கலை, உனக்கு இன்னும் சொந்தமா வேலையில்லை இதுல நம்மளை ஒண்ணு சேர்ப்பாங்களாமா“
”ஜவுளி கடை ஆரம்பிக்க எல்லா வேலைகளையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் பூங்கொடி, இன்னும் கொஞ்ச மாசத்தில நான் கடையை திறந்துடுவேன்”
”நீ இனிமேல கட
...
This story is now available on Chillzee KiMo.
...
”போடா நீ அவங்களை சேர்த்து வைச்சதுக்கு பதிலா வேற ஒண்ணு செய்திருக்கலாம்”
”என்னது அது சொல்லு செய்றேன்“
”இனிமேல சொன்னாலும் பிரயோசனம் இல்லை“