Page 13 of 30
பூங்கொடிக்கோ எந்த வேலையும் ஓடவில்லை, ஒருநாள் சம்பளம் போனால் போகட்டுமென நினைத்து கடையை விட்டு வெளியேறி ஸ்கூட்டியிடம் வந்தவள் வீட்டிற்குச் சென்றாள். வீட்டில் இருந்தவர்களோ விளம்பரத்தை பற்றி கூற அதற்கு பூங்கொடியோ
”அது நான் நடிச்சதுசரியில்லைன்னு வேற மாடலை வைச்சி விளம்பரத்தை எடுத்தாங்களாம்“
”அப்போ நகைகடன் அப்படியேதான் இருக்கா“ என்றான் சேது கவலையுட
...
This story is now available on Chillzee KiMo.
...
ணிக்டைக்கு போயிருக்காங்க”
”துணிகடைக்கா”
”ஆமாம் மூர்த்தி மாமாவோட பையன் ஜவுளி கடை வைச்சிருக்காரேஈ அவர் கடைக்கு போனாங்க நான் பார்த்தேன்”