Page 12 of 30
“என்னடா ஆச்சி அதை சொல்லு அழாத இங்க பாரு அப்பாவை பாரு” என அவனைத் தேற்றி இருக்கையில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்து அவனது தோளை வருடிக்கொண்டே
”சொல்லு என்னாச்சி” என கேட்க ராகவனும் பூங்கொடி சொன்னதை சொல்ல
”சரி சரி கலங்காத பூங்கொடியோட நிலைமை என்ன ஏதுன்னு தெரியலை, அவள் இந்தளவுக்கு இறங்கி வந்து உன்கிட்ட பேசறாள்ன்னா நிச்சயம் அவள் குடும்பத்தில பெரிய பிரச்சனை இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
டும்”
”சரிடா ஒரு ரெண்டு நாள் இந்த விசயத்தை ஆறப்போடு, அவளோட மனசும் கொஞ்சம் மாறட்டும்”
”சரிப்பா” என சொல்ல பரந்தாமன் பூங்கொடியை பற்றி நினைக்கலானார்.