Page 7 of 30
”இல்லை பூங்கொடி அப்படியில்லை உன்னை அடையற ஆசையை நான் எப்பவோ மறந்துட்டேன், எப்போ உன்னை நான் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டானோ என்னோட மனைவி ஒரு விளம்பரத்தில மாடலா வரக்கூடாதுன்னு நினைச்சி அந்த விளம்பரத்தை மாத்தி வேறொரு பொண்ணை நடிக்க வைச்சேன்”
”யாரை கேட்டு இப்படி செய்தீங்க”
”யாரைக் கேட்கனும்”
”என்னை கேட்கனும் இப்ப பாருங்க அந்த 3 பவுனுக்கான
...
This story is now available on Chillzee KiMo.
...
லை, நான்தான் உன்கிட்ட தோத்துட்டேன், என்னை நீ ஜெயிச்சிட்ட”
”இல்லை இல்லைவே இல்லை இப்படியெல்லாம் பேசினா நான் மனசு மாறிடுவேன்னு நினைப்பா இருங்க இப்பவே வரேன்”