Page 8 of 30
“போகாத பூங்கொடி வேணாம்” என ராகவன் சொல்ல சொல்ல அதை கேட்காமல் கடையை விட்டு கிளம்பினாள் பூங்கொடி
வழியெங்கும் அவள் கண்கள் கலங்கியிருந்து, மனதுக்குள் புலம்பிக் கொண்டேயிருந்தாள், நேராக அவள் சென்றது ஈஸ்வரனது கடைக்குதான் அந்நேரம் அவனது கடையிலும் மக்கள் இருந்தார்கள் ஈஸ்வரன் கல்லா இருக்கையில் அமர்ந்திருக்க நேராக அவனிடம் சென்றாள்
அவளை அந்நேரத்தில் எதிர்பார்க்காத ஈ
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவங்க வந்து அரை மணி நேரமாகுது இன்னிக்கு அட்சயதிருதியாச்சே, அதான் துணி எடுக்க வந்தாங்க”
”அவங்ககிட்ட ஏது பணம்”
”அக்கவுண்ட் வைச்சிருக்காங்க”