Page 15 of 30
”உனக்கு இந்த கோயில் ஞாபகமிருக்கா”
”ப்ச் டேய் வேணாம் நானே நொந்துப் போய் இருக்கேன் இதுல நீ வேற”
”மறந்துட்டியா 8 வருஷத்துக்கு முன்னாடி இங்கதான் உனக்கும் எனக்கும்” என ஏதேதோ பேச போக அவள் புரிந்துக் கொண்டாள்
”ஆமா இப்ப அதுதான் முக்கியம் பாரு” என எரிந்துவிழ அவனோ அதிர்ந்தான்
”ஏய் என்னடி ஆச்சி உனக்கு 2 நாளா உன்னை பார்க்கலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதா”
”எனக்கு தெரிஞ்சா போதுமா, நம்ம ரெண்டு பேர் வீட்ல தெரியனும், ஏன் இந்த ஊருக்கே தெரியனும்”
”தெரிய வரும்“
”எப்போ”