(Reading time: 5 - 9 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

"எப்படி?"

   

"நான் உன்கிட்ட காலையில ஒரு லெட்டர் தருவேனாம்... அதை நீ உன் அண்ணி கிட்ட கொடுத்துட்டு, ஈவ்னிங் அவ தர லெட்டரை வாங்கிட்டு வந்திரு... ஸோ சிம்பிள்!"

   

"கடைசியில என்னை போஸ்ட்மேன் ஆக்கிட்டீங்க!"

   

"இந்த அண்ணனுக்காக இதை செய்ய மாட்டீயா என் செல்ல தம்பி..."

   

"சரி சரி ரொம்ப செல்லம் கொஞ்சாதீங்க, நான் எப்படி அவங்களை கண்டுப்பிடிக்குறது?"

   

"அவ பேரு துளசி...."

   

"வாவ், செம ஹோம்லி நேம் அண்ணா!"

   

"ஹோய் உன் அண்ணி! ஞாபகம் இருக்கட்டும்."

   

"க்கும், அதுக்குள்ளே இந்த பொசசிவ்னஸ் வேற!"

   

"அதெல்லாம் அப்படி தான்டா... மார்னிங் செகன்ட் ஹவர் முடிஞ்ச உடனே டென் மினிட்ஸ் ப்ரேக் இருக்கும். அப்போ அவ, அவ ஃப்ரென்ட்ஸ் கூட லைப்ரரி பக்கத்துல இருக்க ஃபவுன்டெயின் ஸ்டெப்ஸ் பக்கம் இருப்பா..."

   

"அதுல அவங்க யாருன்னு நான் எப்படி கண்டுபிடிக்குறது?"

   

"போய், நான் சரத் தம்பின்னு சொல்லு, யார் முகத்துல தவுசண்ட் வாட்ஸ் வெளிச்சம் வருதோ அவ தான் என்னோட ஆளு!"

   

"க்கும்! இதெல்லாம்..."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.