தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 63 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்த் கொடுத்த பூவை தலையில் வைத்துக் கொண்டு மீண்டும் கேஸ் அடுப்பின் அருகே வந்த ப்ரியாவின் மனதினுள்ளும் ஏதேதோ எண்ண அலைகள் மோதிக் கொண்டிருந்தன...
இப்படி பூ வைத்து அவளை அவளே அழகுப் படுத்தி எத்தனையோ நாட்கள் ஆகி விட்டன...
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு இருந்தீங்க..."
‘டான்’ என்று பதில் சொன்ன ப்ரியாவை பெரியவர்கள் இருவரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
அவர்களின் பார்வையில் சட்டென நாணம் சூழ, மிக்ஸி பக்கம் திரும்பிக் கொண்டாள் ப்ரியா...
ராஜமின் முகத்தில் புன்முறுவல் தோன்றியது!
"ஆமா, அதை தான் சொல்லிட்டு இருந்தேன். நாங்க கல்யாணத்துக்கு போயிட்டு வரதுக்குள்ள