Page 2 of 6
ஆளை கூட்டிட்டு வந்து ஜன்னலை மாத்தி வச்சிருந்தான்!"
"அப்புறம் எப்படி ராஜம் திட்டு வாங்கினான்???"
"அவன் மாத்தி வச்சிருந்தது வேற டிசைன் ஜன்னல் கண்ணாடி! அவங்க அப்பா பார்த்து கத்தோ கத்துன்னு கத்தி தீத்துட்டார்!"
"பாவம், அவ்வளவு வேலை செஞ்சும் திட்டு வாங்கினானா? அது தான் ஜன்னல் கண்ணாடி வந்திருச்சுல்ல, அப்புறம் என்ன திட்ட வேண்டி இருக்கு?"
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் நல்லது!"
"அந்த மாதிரி...."
"இல்ல ராஜம், நானும் மனசுக்குள்ள எதையாவது நினைச்சுற கூடாது பாரு. ப்ரியா நல்லா இருக்கட்டும்! சந்தோஷமா இருக்கட்டும்!"