Page 5 of 6
"அப்புறம் என்ன? வர்ஷாவே ஓகே சொல்லும் போது, நாம ஏன் தடுக்கனும்..."
"ஒரு கிளினிக் விலைக்கு வருது மொத்தமா பத்து லட்சம் கிட்ட ஆகும்ன்னு சொன்னாங்க..."
ராஜம் பேச்சில் வந்திருந்த தயக்கத்திற்கான காரணம் புரியாமல்,
"அதனால என்னம்மா, வர்ஷா ஆசைப் படும் போது பணத்தை பத்தி ஏன் யோசிக்கனும். சரின்னு சொல்லுங்க," என்றாள் ப்ரியா
...
This story is now available on Chillzee KiMo.
...
கடமை!"
"இல்லம்மா, உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகலை..."
"ப்ச்... அம்மான்னு கூப்பிடுன்னு என் கிட்ட நீங்க சொன்னது எல்லாம் அப்போ சும்மாவா?