(Reading time: 33 - 66 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே  - 11 - சசிரேகா

  

மறுநாள் காலையில் சேது தன் மன கஷ்டம் தீர கோயிலுக்கு வந்திருந்தான். அவன் வருவான் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கருணாவோ நேராக அவனிடம் சென்றான். கருணாவை கண்டதும் சேது வாயடைத்துப் போனான்

   

”என்ன சேது எப்படியிருக்க” என நலம் விசாரிக்க சேதுவோ குழம்பியபடியே  தலையை மெல்ல ஆட்டினான்

   

”கேள்விப்பட்டேன் உன் வீட்ல பல பிரச்சனைகள்னு, இதுல பூங்கொடி வேற வேலையை விட்டு நின்னுட்டாளே அப்புறம் என்ன செய்ய போறீங்க”

   

”தெரியலைங்களே”

   

”இப்படி சொன்னா எப்படி மச்சான்”

   

”என்ன செய்றதுன்னு தெரியலையே, நான் படிச்ச படிப்புக்

...
This story is now available on Chillzee KiMo.
...

னக்கு விளங்கலையே“

   

“நான் ஏற்கனவே இனிப்பு கடை வைச்சிருக்கேன், அது உனக்கே தெரியும்ல“

   

”ஓ நல்லா தெரியுமே நல்லா வியாபாரம் நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்“

   

”அதேதான் ஒரு ஏரியா மக்களுக்கு மட்டுமே என் கடையை தெரிஞ்சிருக்கு, அதனால கடையை நான் விரிவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்”

   

”பெரிய கடையா மாற்றப் போறீங்களா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.