Page 6 of 31
இது என்னோட ஜாதகம், அவளோட ஜாதகத்தோட பொருத்தம் பாரு எல்லாம் பத்து பொருத்தமும் பொருந்தியிருக்கும் அப்புறமா கூட நீ அவள்கிட்ட பேசு சரியா, நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட சேதுவுக்கு கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை பலத்த சிந்தனையுடன் வீடு திரும்பினான்
மறுபக்கம் பிரியங்காவோ காய்கறி வாங்க வந்தாள், வழக்கம் போல சத்தியா கடைக்குதான் வந்தாள் காரணம் அவன் இல
...
This story is now available on Chillzee KiMo.
...
படிச்சிருக்கீங்க”
”ஆமா படிச்சி என்ன பிரயோசனம் படிச்ச முட்டாளா இருக்கேனே”
”அப்படி சொல்லாதீங்க உங்க திறமை யாருக்கும் தெரியலை, நீங்கதான் காட்டனும்“