Page 5 of 31
குடும்பம் ஒண்ணு சேரனும்னா அதுக்கு ஒரு வழிதான் இருக்கு, பேசாம உன் தங்கையை நான் கல்யாணம் செய்துக்கிறேன், நாம பிசினஸ் பார்ட்னரா இருக்கலாம், நீயும் சம்பாதிச்சி குடும்பத்தை பார்த்துக்கலாம், நான் சம்பாதிக்கறதெல்லாம் உன் தங்கச்சிக்குதான் போக போகுது, வேணும்னா இப்ப நான் நடத்தற இனிப்பு கடையை கூட அவள் பேர்ல எழுதி வைச்சிடறேன் என்ன சொல்ற” என கேட்க சேதுவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்கலங்காம பார்த்துக்குவேன்”
”சரி நான் அவள்கிட்ட பேசிட்டு சொல்றேன்“
”இப்பதான் நீ சரியா யோசிக்கற அவள்கிட்ட பேசு, அவளை சம்மதிக்க வை அப்புறம் இந்தா