Page 7 of 31
”அதுக்கு நான் என்ன செய்றது“
”சேதுவை நம்பறதை விட்டுட்டு ஏதாவது வேலைக்கு போங்களேன்“
”வேலைக்கா நானா அட போங்க தம்பி, குழந்தைகள் இருக்காங்க, இப்ப போய் நான் எங்கன்னு வேலைக்குப் போறது”
”அட குழந்தைகளை பார்த்துக்கதான் தாத்தா பாட்டி இருக்காங்களே”
”இருக்காங்க யார் இல்லைன்னா ஆனா, இப்ப போய் எனக்கு எப்படி வேலை கிடைக
...
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு தெரியும்தான் ஆனா, பத்துபைசா கையில இல்லையே, எதை வைச்சி நான் பிசினஸ் ஆரம்பிக்கறது“
”அதுக்குதானே நான் இருக்கேன்”
”நீயா”