Page 11 of 31
”அதுக்காக அவளோட விருப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டே இருந்தா கடைசிவரைக்கும் நீங்க இப்படியே ஒண்ணுமில்லாமதான் இருக்கனும், அவள்கிட்ட பேசி புரிய வைங்க ஏன் எனக்கென்ன குறைச்சல், ஒரே சமயத்தில காய்கறி விக்கிறேன், மளிகை கடை நடத்தறேன், பால் பாக்கெட் டீலரா வேற இருக்கேன், இதுல ரீசார்ஜ் வேலையும் செய்றேன், நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்கேன், இதுவரைக்கும் நஷ்டம்னு எதுவும் வந்ததில்லை லாபமாதான் ஓடுது அப்புறம
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் எடுக்க உரிமையிருக்கு, உங்க உரிமையை நீங்க விட்டுக்கொடுத்துடாதீங்க அண்ணி, இந்தாங்க என்னோட ஜாதகம், இதை வைச்சி பூங்கொடி ஜாதகத்தோட பொருத்தம் பாருங்க எல்லாம் சரியாவரும் அதை காட்டியே வீட்ல