Page 12 of 31
போய் பூங்கொடிகிட்ட பேசிட்டு ஒரு நல்ல முடிவா என்கிட்ட சொல்லுங்க, உங்க பதிலுக்காக நான் காத்திருப்பேன்” என சிரிப்புடன் சொல்ல அவளும் ஒரு முடிவுடன் அங்கிருந்து கிளம்பினாள்.
இது இப்படியிருக்க பூங்கொடியின் வீட்டிற்கு விருந்தாளிகள் இருவர் வந்தனர். யாருமில்லை டைரக்டர் குருவும் அவனது தாயார் சீதாவும் வந்திருந்தனர். அவர்களை யாரென தெரியாமல் போனாலும் வந்தவர்களை அன்புடன் வரவேற்று அமர வைத
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதான்ங்க விளம்பரங்களை எடுக்கற டைரக்டரா இருக்கான், கொஞ்ச நாள் போனா சொந்தமா படமே எடுப்பான்”
”ஓ சினிமா டைரக்டரா“
”ஆமாமாம் அதே தான்“