Page 13 of 31
”நல்லது என்ன விசயம்“
”உங்க பொண்ணு பூங்கொடியை நகைகடையில வைச்சி இவன் பார்த்திருக்கான், அவள் நகைகடையில விளம்பரத்தில நடிக்க இருந்தாளே அதை கூட என் பையன்தான் ஷுட் பண்ணது ஆனா, ஏதோ சில காரணத்தால அந்த விளம்பரம் வெளிய வரலை, அதை நினைச்சி என் பையன் ரொம்பவே வருத்தபபட்டான்”
”ஆமாம்ங்க நாங்களும்தான் வருத்தப்பட்டோம் அதை நம்பி நகைக்கடனை அடைச்சிடலாம்னு இருந்தோம் ஆனா, கடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த சின்ன வயசுல எவ்ளோ கஷ்டத்தைதான் அவள் பார்ப்பா”
”என்ன செய்றது இப்ப கூட வேலை தேடி போயிருக்கா, எல்லாம் நேரம்தான் காரணம், எங்களுக்கு எப்பதான் நல்லநேரம் வருமோ தெரியலை”