Page 14 of 31
”வந்தாச்சின்னு நினைச்சிக்குங்க“
”புரியலைங்களே”
”நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒரு சின்ன விண்ணப்பம், என் பையனுக்கு உங்க பொண்ணை கேட்டு போகலாம்னு வந்தேன்”
”அப்படியா ஆனா“
”முறையா பொண்ணு பார்க்கற மாதிரி வந்திருக்கனும் ஆனா, முதல்ல உங்க விருப்பத்தை தெரிஞ்சிக்கனும்னு சிம்ப்ளா வந்தோம், குருவை பத்தி மீடியால நல்ல பேர
...
This story is now available on Chillzee KiMo.
...
க குடும்பமும் ஒண்ணாயிடுச்சி, பூங்கொடிக்குன்னு நீங்க எதையும் செய்ய வேணாம், நாங்களே அவளுக்கு வேணும்ங்கறதை செய்றோம், உங்க குடும்பத்தை பார்த்துக்க வேண்டியது என் பையனோட பொறுப்பு”