Page 18 of 31
”வேற வழியில்லை நீங்க போய் அந்த பொண்ணு வீட்ல பேசுங்க போங்க”
”சரி அப்படியே செய்றேன்“
”அது இருக்கட்டும் உங்க கடைசி பையன் ஏற்கனவே கல்யாணம் செய்துக்கிட்டானே, அது யார் என்ன ஏதுன்னு விசாரிச்சீங்களா”
”இல்லை சாமி அவன் உறுதியா சொல்றான், நீங்க சொல்றது பொய்யுன்னு”
”ஓ அப்படியா சரி சரி கிளம்புங்க” என சாமியார் சிரிப்புடன் வழியனு
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு தன் தாயிடம் பேசினான் ஈஸ்வரன்
”சொல்மா என்ன விசயம்”
”டேய் ஈஸ்வரா நான் ஒண்ணு சொன்னா நீ நம்ப மாட்ட”
”அப்புறம் ஏன்மா சொல்ற”