Page 21 of 31
என்ன இருக்குன்னு அவள் சொல்வா நீ கவலைப்படாதம்மா” என சொல்ல அதற்கு சுலோவும் ஒப்புக் கொண்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் ஈஸ்வரனுக்கு குழப்பமாக இருந்தது
”பூங்கொடி விசயத்தில பல பிரச்சனைகள் வரும் போல இருக்கே, தேவையில்லாம அவள் கழுத்தில நான் தாலி கட்டிட்டேன், கட்டறப்ப ஒண்ணும் தெரியலை ஆனா நாள் ஆக ஆக திக்திக்குங்குது என்னிக்கு உண்மை வெளிப்படுமோ, அதனால மறுபடியும் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலையில சேர்ந்து உங்க நகைகடனை அடைக்கனும் ஐயா”
”ப்ச் இப்ப யாரு உன்கிட்ட நகைகடனை பத்தி பேசினது சொல்லு“
”இருந்தாலும் பணம் கட்டனும்லய்யா”