Page 24 of 31
”சரி”
”அதை நான் பார்த்துக்கனுமாம்”
”சூப்பரு அப்புறம்”
”அப்புறம் ஏதேதோ பேசிக்கிட்டு இருந்தப்ப எதேச்சையா உன்னை பத்தி விசாரிச்சாரு, நானும் சொன்னேன் அப்புறம் திடுதிப்புன்னு அவரு உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்படற விசயத்தை சொன்னாரு, என்னால அதை மறுக்க முடியலை அதான் அதை பத்தி உன்கிட்ட பேசலாம்னு இருக்கேன்” என சொல்ல அதற்கு பிரியங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிரியாவோ மிரண்டாள்
”ஏன் ஏன் ஏன் கருணாவுக்கு என்ன குறைச்சல், அவன் பூங்கொடிக்கு முறைதானே, அவனுக்கே இவளை கட்டி வைச்சா என்ன தப்பு, நான் அவரோட ஜாதகத்தையும் பூங்கொடியோட